Daily Horoscope
✕

புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் !

Written By siva
Updated: திங்கள், 6 ஜூன் 2022 (22:46 IST)
சென்னை ஐஐடி புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்தியாவின் மிகச்சிறந்த ஐஐடி  நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது
 
இதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை ஐஐடியின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
 
 

எல்லாம் காட்டு

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments