1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (19:53 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 48
 
கோவை - 3
 
செங்கல்பட்டு - 20
 
திருப்பூர்- 1
 
கன்னியாகுமரி- 1
 
ஈரோடு - 3
 
தஞ்சை - 1
 
திருவள்ளூர் - 4
 
தஞ்சாவூர் - 732