வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (17:01 IST)

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ் நாட்டில் அடுத்த 3  மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர்,திண்டுக்கல் , த்ருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.