1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. November 1 is the localbody day

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

TN assembly
நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பின்னர் தான் கிராமப்புறங்களில் பல முக்கிய பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினம் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு சற்று முன் அரசாணை வெளியிட்டுள்ளது
 
உள்ளாட்சி தினத்தில் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் பலி