திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (20:42 IST)

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ரத்து

மதுரையில் ஓவ்வொரு ஆண்டும் நடைபெறும் கள்ளழகம் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

 தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மதுரை கள்ளழகர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் கோயிலில் மே 8 ல் நடைபெறும் எனவும், அதை மே 8 மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை இணைய வழியாக பக்தர்கள் நிகழ்ச்சியை பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.