புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (19:40 IST)

ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள தனியார் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 6 தனியார் ஹோட்டல்களுக்கு இன்றூ மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.