ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (17:21 IST)

நிலச்சரிவு...உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரில் சிக்கிப் பலியனோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கிண்ணாவூர் மாவட்டத்தில்  ஏற்பட்ட கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மெ மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்குடும் என தகவல் வெளியாகிறது.
இந்த திடீர் நிலச்சரிவு அம்மாநில மக்களிடையே அச்சத்தை