Daily Horoscope
✕

வங்கிகள் இயங்கும் நேரம்! இன்று முதல் புதிய அறிவிப்பு

Updated: திங்கள், 7 ஜூன் 2021 (08:09 IST)
வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு ஜுன் 14 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஊரடங்கில் வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பரிவர்த்தனைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments