Daily Horoscope

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று திருவள்ளூர்

Written By siva
Updated: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:37 IST)
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,890 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 326,245 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1187 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 114,260ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-1,187
திருவள்ளூர்-495
செங்கல்பட்டு- 437
கோவை-385
தேனி-367
காஞ்சிபுரம்- 315
கடலூர்-221
சேலம்-191
ராணிப்பேட்டை-178
வேலூர்-178
புதுக்கோட்டை-155
திண்டுக்கல்-138
குமரி-128
ஈரோடு-128
விழுப்புரம்-127
நெல்லை-117
விருதுநகர்-9
திருச்சி-106
தென்காசி-93
தஞ்சை-88
தி.மலை-81
சிவகங்கை-70
அரியலூர் -69
திருப்பத்தூர்-63
தூத்துக்குடி-60
ராமநாதபுரம்- 57
திருவாரூர்- 56
திருப்பூர்-53
மதுரை-46
தர்மபுரி -39
நாகை-34
நாமக்கல்-30
க.குறிச்சி-30
பெரம்பலூர்-24
நீலகிரி - 18
கரூர்-14
கிருஷ்ணகிரி-12

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments