திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (20:08 IST)

’’நீங்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிப்பவரா ? MTC அறிவிப்பு

MTC chennai
’'போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் போது ₹40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம்!’’என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், ’’போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் போது ₹40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம்!’’என்று அரசு அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து இன்று சென்னை எம்.டிசி. அறிவித்துள்ளதாவது: ’’நீங்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிப்பவரா?
 
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் போது ₹40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம்!’’ என்று தெரிவித்துள்ளது.