1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (21:38 IST)

விளைவுகள் மோசமாக இருக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை

Annamalai
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 இன்று செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு அவர்கள் மதுரை ஆதீனத்தை மிரட்டும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது 
இந்த செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் என்றும் அமைச்சர் சேகர்பாபு தலையிடுகிறார் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
அண்ணாமலையின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.