தமிழக ஆளுனருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள்?
தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்திக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் பாஜக சார்பில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 7 மணிக்கு தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva