1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:55 IST)

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
 
கடந்த சில நாட்களாக ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.