Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவில் இணைந்த நடிகை தாமரை செல்வி!.. வெளியான போட்டோ...

Written By Mahendran
Updated: வெள்ளி, 17 ஏப்ரல் 2026 (14:33 IST)
சீரியல் நடிகை, பிக் பாஸ் பிரபலம் என ரசிகர்களிடம் பிரபலமானவர் தாமரைச்செல்வி. சின்ன மருமகள் சீரியலில் நடித்ததன் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் நெருக்கமானார்
. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு தாமரைச்செல்வி வெளியிட்ட வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சின்ன மருமகள் சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதாவின் கணவர் தன்னுடைய நகை மோசடி செய்ததாக பரபரப்பு புகார்களை கூறினார் தாமரை செல்வி. .



இந்நிலையில்தான், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாமரைச் செல்வி ஆதரவு தெரிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தன் தோளின் மேல் போட்டு அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பெரிய திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த விஜய்க்கு சின்னத்திரை மட்டும் சினிமா இரண்டிலிருந்தும் யாரும் ஆதரித்து வெளியே பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் தாமரைச்செல்வி தைரியமாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..<>

எல்லாம் காட்டு

கஜானா காலி!.. பேனா சிலை வைக்க எதுக்கு பிளான் பண்ணீங்க!.. அருண்ராஜ் Vs உதயநிதி காரசார வாக்குவாதம்

எங்களுக்கு யாருடைய உதவியும் வேணாம்!.. நேபாள அரசு மறுப்பு!..

நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments