திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (13:54 IST)

நீட் தேர்வு எழுதும் 68 வயது முதியவர் ....

ramamuurthy
இந்தியாவில் மருத்துவப் படிப்புகள் சேருவதற்கு நீட்  தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ந்த நிலையில். தஞ்சையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்  ராமமூர்த்தி ( (68) நாளை மறு நாள் நடைபெறவுள்ள நீட் தேர்வு எழுதவுள்ளார்.

ஓவர் ஏற்கனவே 28 பட்டப்படிப்புகளை  முடித்துள்ள இன்லையில், மருத்துவராக வேண்டுமென்ற ஆசையும் உள்ளது,  68 வயதிலும், வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதற்கு ஏற்ப, நீட் தேர்வு எழ்தவுள்ளார். இவருக்குப்  பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.