ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (21:12 IST)

ஏரியில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாகியுள்ள சமத்துவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
எடப்பாளையம் ஏரியில் குளிக்க சென்ற 5ஆம் வகுப்பு மாணவர்கள் கோகுல், மோகன் என்ற இருவரும் சேற்றில் சிக்கி பலியாகியுள்ளனர்.