தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16540 சிறப்பு பேருந்துகள்

சனி, 30 அக்டோபர் 2021 (16:09 IST)
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு மக்கள்  தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவுள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து  போக்குவரத்துறை அறிவித்துள்ளதாவது:  தீபாவளி பண்டிகையை முன்னிட்ட்உ பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் சென்னை திருப்ப 17,719 பேருந்துகல் இயக்கப்படும் எனப் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...

மக்கள் முடிவை தப்புன்னு சொல்ல நீங்க யார்?!.. சிவக்குமார் கேள்வி!...

இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments