Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு ‘மக்கள் பள்ளி திட்டம்’: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Written By siva
Updated: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (07:56 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் கடந்த 6 மாதத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் அந்த அறிவிப்புகள் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மக்கள் பள்ளி திட்டம் என்ற புதிய  திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரிசெய்யும் விதமாக வீடுகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
 
இந்தத் திட்டத்திற்கு மக்கள் பள்ளி கல்வித் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments