திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. நிகழ்வுகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (16:36 IST)

கூண்டுக்குள் சண்டை போடும் ரோபோட்டுகள் (வீடியோ)

ஹாலிவுட் சினிமா படங்கள் போல ரோபோட்டுகளை வைத்து சண்டை போடும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.


 

 
ஹாலிவுட் படங்களில் மனிதர்கள் நேரடியாக சண்டை போடாமல், ரோபோட்டுகளை வைத்து சண்டை போடும் விளையாட்டு போட்டிகளை நடத்துவார்கள். அதாவது நவீன காலகட்டத்தில் குத்துச் சண்டை போட்டிகள் எல்லாம் ரோபோட்டுகளை வைத்து தான் நடக்கும் என்பதை தெரிவித்தார்கள்.
 
ஆனால் அது உண்மையாகி விட்டது. மனித உருவம் கொண்ட ரோபோட்டுகள் இல்லாமல் சிறிய அளவிலான ரோபோட்டுகளை வைத்து கூண்டுக்குள் சண்டை போடும் விளையாட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.