தொடர்புடைய செய்திகள்
- ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!
- டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!
- மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!
- பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டும் பயிற்சி! தமிழக அரசு அறிவிப்பு! - உடனே விண்ணப்பிங்க!
- மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!
ரயில்வே துறையில் 22 ஆயிரம் பணியிடங்கள்!.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?...
இந்திய ரயில்வேயில் 22 ஆயிரம் பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குரூப் டி பணியிடங்களில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் NCVD-யால் வழங்கப்படும் தேசிய தொழில் பழகுனர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 2026 ஜனவரி 1ம் தேதியின் படி 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும்ன் கொடுக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: SC,ST, பெண்கள், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250, மற்ற பிரிவினர் 500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.rrbchennai.gov.in மற்றும் https://www.rrbchennai.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசிநாள்: 20.2.2026ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் NCVD-யால் வழங்கப்படும் தேசிய தொழில் பழகுனர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 2026 ஜனவரி 1ம் தேதியின் படி 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும்ன் கொடுக்கப்படும்.
கட்டணம்: SC,ST, பெண்கள், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250, மற்ற பிரிவினர் 500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.rrbchennai.gov.in மற்றும் https://www.rrbchennai.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசிநாள்: 20.2.2026ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அடுத்த கட்டுரையில்