Friday, 31 July 2026
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
Photo Gallery %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be %e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e2%80%8c%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e2%80%8c%e0%ae%a9%e0%af%8d 179.htm
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
Fri, 31 Jul 2026
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
Notifications
×
Close
All
சினிமா
கிரிக்கெட்
சுற்றுலா
பார்க்க வேண்டியவை
ஆன்மிகம்
கோயில்கள்
ஆன்மீகம்
சினிமா
நடிகைகள்
செய்திகள்
செய்திகள்
திருத்தலம்
சிறப்புகள்
சிறப்புகள்
கருத்துப் படம்
கருத்துப் படம்
காஃபி
விளையாட்டு
விளையாட்டு
சினிமா
ஜெயம்கொண்டான்
-
WD
-
WD
-
WD
-
WD
-
WD
-
WD
-
WD
-
WD
-
WD
சினிமா செய்தி
கேங்ஸ்டராக லோகேஷ் கனகராஜ்!.. இரத்தம் தெறிக்கும் DC டிரெய்லர் வீடியோ!..
ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் டிசி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ரஜினி போய்.. அஜித் போய்.. இப்ப தனுஷும் இல்லையா!.. சிறுத்தை சிவாவுக்கு வந்த சோதனை!...
சிறுத்தை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா.
கர்நாடக முதல்வரை டெல்டாவுக்கு அழைத்து வாருங்கள் விஜய் அவர்களே... பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், காவிரி விவகாரம் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். காவிரியை நம்பி 5 கோடி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதாகவும், தண்ணீர் திறக்கப்படாததால் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும், கர்நாடக அரசு ஒரு சொட்டு நீர்கூட வழங்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
நடிகர் கவினுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிப்பு.. ரசிகர்கள் வாழ்த்து...
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவின் சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'மாஸ்க்' படம் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள 'Hi' படம் வெளியாகவுள்ளது. மேலும், 'பேர் சொல்லும் பிள்ளை', கென் ராய்சன் இயக்கும் படம் எனப் பல ப்ராஜக்ட்களில் நடித்து வருகிறார்.
50 கோடி பாக்கி!. விஷாலின் மகுடம் படம் ரிலீஸுக்கு வந்த சிக்கல்..
விஷால் முதன்முதலாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மகுடம். இந்த படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் அந்த படத்திலிருந்து வெளியேறிவிட விஷாலே இந்த படத்தை தற்போது இயக்கி முடித்திருக்கிறார்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்
Home
Horoscope
Shorts
Photos
Videos