1996 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை
தமிழகத்தின் 11 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கலைஞர் 4 வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி கட்சி எதிர்கட்சி என்ற தகுதியைப் பெற்றது. திமுக மொத்தம் 173 தொகுதிகளில் வென்றது. அதிமுக 39 தொகுதிகளில் வென்றது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு:
அதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 1 தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக அதன் கூட்டணி காங்கிரஸ் 4 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு:
தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதிகளில் போட்டியிட்டு 39 தொகுதிகளில் வென்றது
சிபிஐ 08 தொகுதிகளில் வென்றது
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 220 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.