Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த சிக்கன் வடை செய்ய !!

Written By Sasikala
Updated: புதன், 4 நவம்பர் 2020 (17:50 IST)
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக்  கொள்ளவும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும். பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து  கொள்ளவும். 
 
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவை மிகுந்த சிக்கன் வடை தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments