இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.