1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்: சரத்குமார் நம்பிக்கை

ஈழத் தமிழர்கள் சரத்குமார் சென்னை
நமதொப்புளகொடி உறவுகளாஈழததமிழர்களுக்கவிடிவகிடைக்குமஎன்கின்நம்பிக்கையோடதொடர்ந்தநாமகுரலகொடுப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம் எ‌ன்று அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவ‌ர் சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று மாலை க‌ட்‌சியினதேர்தலபணிக்குழஆலோசனைககூட்டமகட்சிததலைவரஆர்.சரத்குமாரதலைமையில் நடந்தது.

இந்தககூட்டத்திலநாடாளுமன்றததேர்தலஎதிர்கொள்வதற்கஏதுவாஆயத்பணிகளமேற்கொள்வதகுறித்தஆலோசிக்கப்பட்டது.

தலைமதேர்தலபணிக்குழநிர்வாகமிட்டியினபொறுப்பாளர்களாதலைவரஆர்.சரத்குமாரநியமிக்கப்பட்டார். பாராளுமன்தேர்தலிலகூட்டணி பற்றி முடிவஎடுக்சரத்குமாருக்கஅதிகாரமவழங்கப்பட்டதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டமதொடர்பாஆர்.சரத்குமாரஅறிக்கவெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலஇலங்கபிரச்சனதொடர்பாதனதகருத்துக்களதெரிவித்துள்ளார்.

''இலங்கமண்ணிலஅப்பாவிததமிழர்களஇலங்கராணுவத்தாலபடுகொலசெய்யப்படுவததடுத்தநிறுத்தப்பவேண்டுமஎன்உணர்வுமிக்கோரிக்கைகளதமிழகமெங்குமஎரிமலையாவெடித்துக்கொண்டிருக்கின்றன.

இதனதொடர்ச்சியாக, இந்கோரிக்கைகளவலியுறுத்தி தங்களஇன்னுயிரமாய்த்துககொள்ளக்கூதயங்கமாட்டோமஎன்பதவெளிப்படுத்துமவிதமாதீக்குளித்தஇறந்துபோமுத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரனஎன்பட்டியலிலசென்னவண்ணாரப்பேட்டையிலஅமரேசனஎன்பவரதீக்குளித்தஇறந்திருப்பதநம்மமீளாத்துயரிலஆழ்த்தியுள்ளது.

இலங்கபிரச்சனைக்காதங்களதாங்களமாய்த்துககொள்ளுமபரிதாநிலமேலுமதொடரக்கூடாதஎன்பதமீண்டும், மீண்டுமஅகிஇந்திசமத்துமக்களகட்சி வலியுறுத்துகிறது.

நமதொப்புளகொடி உறவுகளாஈழததமிழர்களுக்கவிடிவகிடைக்குமஎன்கின்நம்பிக்கையோடதொடர்ந்தநாமகுரலகொடுப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

அதுவரையிலஇனியுமதங்களமாய்த்துககொள்ளுமசெயல்களிலஎனஅருமதமிழ்சசகோதரர்களஈடுபடக்கூடாதஎன்றகேட்டுககொள்கிறேன்’என்றதெரிவித்துள்ளார்.
About Writer
Webdunia