சென்னை : கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு வரும் 9ஆம் தேதி சென்னை எழுப்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.