சென்னை : தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் வரும் 9ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.