1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக உலகநாடுக‌ளி‌ன் ஆதரவை ‌திர‌ட்ட குழு அமை‌ப்பு

இலங்கை தமிழர்கள் உலக நாடுகள் தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்காக உலகநாடுகளின் ஆதரவை திரட்ட குழு அமைப்பு தமிழக அரசு
 இலங்கைத் தமிழர்களுக்காக உலகநாடுகளின் ஆதரவை திரட்ட குழு அமைப்பு தமிழக அரசு
இலங்கதமிழர்களு‌க்காஉலகநாடு‌க‌ளி‌னஆதரவை ‌திர‌ட்ட ‌தி.மு.க. தலைமை‌க் கழக‌ம் குழஒ‌ன்றஅமை‌த்து‌ள்ளது. அமைச்சரதுரைமுருகனதலைமையிலஅமைக்கப்பட்டு‌ள்இ‌ந்குழு‌வி‌லமுன்னாளநீதிபதிகளஇடமபெற்றுள்ளனர்.

இது குறித்ததி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையிலபோரநிறுத்தத்தவலியுறுத்தியும், அந்நாட்டிலசிங்களவர்களுக்கஇணையாஉரிமையும், அதிகாரப்பகிர்வுமபெற்றிடுமஇனமாகததமிழமக்களுமசுமூசூழலிலவாழ்ந்திவககாணுமஒப்பந்தங்களுமநிறைவேறி;

தமிழ்நாட்டிலி.ு.செயற்குழுவிலதீர்மாவடிவிலசுட்டிக்காட்டியுள்குறிக்கோளநிறைவேறிட; இப்போதஅமைக்கப்பட்டுள்இலங்கைததமிழரஉரிமைபபேரவைக்கதுணஅமைப்பாஉச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ஓய்வபெற்நீதிப‌திகளைககொண்குழஒன்றஅமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கதமிழசட்அமைச்சரதுரைமுருகனஅமைப்பாளராஇருப்பார். தமிழரதலைவரி.வீரமணி, மத்திஅமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவஉறுப்பினரகனிமொழி ஆகியோரசெயலாளர்களாஇருந்தஇலங்கை‌தமிழரபிரச்சனைக்காபல்வேறநாடுகளிலஉள்ஆர்வலர்களோடதொடர்புகொண்டஉலநாடுகளினஆதரவைததிரட்டுவார்கள்.

இக்குழுவில் நீதிப‌திக‌ளமோகன், ி.ஆர். கோகுகிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.ே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆ‌கியோ‌ரஇட‌மபெ‌ற்று‌ள்ளன‌ர்.

இந்அமைப்பு எண்.24, காந்தி மண்டபமரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா எ‌ன்முகவரியிலஇயங்கும் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia