சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 40வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.