சென்னை: ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து அம்பத்தூரில் நேற்றிரவு நடந்த கூட்டத்தின் மேடை சரிந்து விழுந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காயம் அடைந்தார்.