சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவ பொம்மையை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.