சென்னை : இலங்கைத் தமிழர் படுகொலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக, பிப்ரவரி 3ஆம் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது.