திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பெண்கள் உள்பட 15 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.