1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌தே‌சிய க‌ட்‌சியுட‌ன்தா‌ன் கூ‌ட்ட‌ணி: ‌விஜயகா‌ந்‌த்

தேசிய கட்சி விஜயகாந்த் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் எ‌ன்று கூ‌றிய தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌‌விஜயகா‌ந்‌த், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் தே‌சிய கட்சிகளுடன்தா‌ன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்றா‌ர்.

webdunia photoFILE
விழுப்புரமமாவட்டமகள்ளக்குறிச்சியிலநடைபெற்பொதுக்கூட்டத்தி‌ல் பே‌சிய அவ‌ர், திருமங்கலமஇடைத்தேர்தலமுடிவுகளாலே.ு.ி.துவண்டவிட்டதஎன்றசிலரபேசுகிறார்கள். விஜயகாந்தஎப்போதுமதுவமாட்டான். எதிரிகளுக்கசவால்விட்டுதானஎனக்கபழக்கம். என்னைபோல்தானஎனகட்சி தொண்டர்களுமஇருக்கிறார்கள். ி.ு.க.விற்குதானதோல்வி பயமஇருக்கிறததவிஎனக்கஇல்லை.

திருமங்கலமஇடைத்தேர்தலவெற்றி சாதனைக்ககிடைத்வெற்றி என்றமுதலமை‌ச்ச‌ர் கூறுகிறார். ஒரஇடைத்தேர்தலுக்காஅமைச்சர்களையும், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களையு‌ம் அனுப்பி பணமகொடுத்தஓட்டுவாங்கியதுதானசாதனையா? இதசாதனஇல்லை; வேதனை.

அ.ி.ு.க.வுமஅவர்களஆட்சியினபோதஇதேபோலதானஇடைத்தேர்தலிலபணமகொடுத்தஓட்டவாங்கியதோடு, ி.ு.க.வினரையுமஅடித்தவிரட்டினர். அதனபின்னரபொதுததேர்தலிலதோல்வி அடைந்தனர். அதேபோல்தானஇந்இடைத்தேர்தலிலி.ு.க.வினர், அ.ி.ு.க.வினரஅடித்தவிரட்டிவிட்டபணமகொடுத்தஓட்டுவாங்கியுள்ளனர்.

நாடாளுமன்தேர்தலவிரைவிலஇருக்கின்றது. ஒவ்வொரு நாடாளும‌ன்ற தொகுதியிலுமஒரலட்சத்துக்குமமேலாவாக்குகளே.ு.ி.க.விற்கஇருக்கிறது. இதனால்தானி.ு.க.வும், அ.ி.ு.க.வுமகூட்டணி, கூட்டணி என்றபேசி வருகிறார்கள். நானகண்டிப்பாி.ு.க.வுக்கும், அ.ி.ு.க.வுக்குமபோகமாட்டேன். இவர்களினபணத்திற்கமயங்குபவன் நா‌ன் அல்ல.

ஏற்கனவநானகூறியதபோலதமிழ்நாட்டிற்கநல்லதசெய்கிறேனஎன்றஎழுதி கொடுக்குமகட்சியுடன்தானகூட்டணி சேருவேன். அதுவுமதேசிகட்சியுடனதானகூட்டணி இருக்குமதவிர, மாநிகட்சியுடனகூட்டணி கிடையாது எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.
About Writer
Webdunia