சென்னை : சென்னையில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.1,447 கோடி அனுமதி அளித்துள்ள என்று சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.