ராமேஸ்வரம்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான நாகை மீனவர்கள் 4 பேரின் சடலம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.