சென்னை : இலங்கையில் போரை நிறுத்தி அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசிற்கு மீண்டும் ஒரு காலக்கெடுவை முதல்வர் நிர்ணயிக்க வேண்டும் என்று பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.