சென்னை : தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடலில் ஏற்பட்ட சோர்வுக்கு சிகிச்சை பெறுவதற்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.