சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.