திருச்சி: லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்க அரசு, தனியார் பேருந்துகளில் காய்கறி, பழங்களை ஏற்றிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.