சென்னை: 2006ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் அ.இஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சின்னசாமி வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.