சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.