சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு உடனடியாக அனுப்பி போரை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.