சென்னை : அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் 5ஆம் தேதி நடத்தும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.