பிரபல தமிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு 'மின்சாரப்பூ' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியதற்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.