திருமங்கலம் : தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களின் அன்புக்கட்டளையை ஏற்று, தொடர்ந்து தேர்தல் பணிக்குழு தலைவராக நீடிக்கப்போவதாக மு.க. அழகிரி கூறியுள்ளார்.