சென்னை : விசாரணை ஆணையத்தின் முன் இருக்கும் சிறுதாவூர் பிரச்சனை குறித்து கருணாநிதி ஒரு சிலரைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தச் செய்வது, அது குறித்து கருத்து தெரிவிப்பது விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்குவதற்குச் சமம் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.