சென்னை : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. - ம.தி.மு.க. கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி அடித்தால் என்ன; உதைத்தால் என்ன; அமிர்தமதிக்கு அந்த யானைப்பாகனைத்தான் பிடிக்கிறதென்றால்- யார்தான் குறுக்கே நிற்க முடியும்? என்று கதை கூறி விளக்கியுள்ளார்.