சென்னை : வரும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் இன்று மனுக்களை கொடுத்தனர்.