சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் இன்று முதல் 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.